Thursday, December 13, 2007

தமிழ் சினிமா பாடல்களும் அறிவியலும் - வவ்வால் பார்க்க வேண்டியது...

இன்று எதேச்சையாக இந்த பதிவை பார்த்தேன், வியந்தேன். அற்புதமான ஒரு ஆய்வு. அதிலும் பாடல் வரிகளுக்கு அறிவியல் விளக்கம் என்பது புதுமையானது (எனக்கு).

கீழே உள்ள சுட்டியின் வழி ரசிக்கவும்.

http://gpwebdiary.blogspot.com/2007/12/science-in-song-lyrics.html

Well Done "Random Walk"