Thursday, March 13, 2008

இதற்கு உங்கள் தலைப்பு என்னவாக இருக்கும்? முயற்சியுங்கள்..

படத்தை க்ளிக்கி பெரிதாக பார்க்கலாம்

இதோ நான் கொடுத்திருக்கும் சில தலைப்புகள்
1. அமெரிக்க காதலும், அரேபியக் காதலும்
2. காதல்.. கலாச்சாரம்
3. என்னடா நடக்குது அங்க?

இதற்கு உங்கள் தலைப்பு என்னவாக இருக்கும்?
நீங்கள் கொடுக்கும் தலைப்பு தரமானதாக இருந்தால் பிரசுரிக்கப்படும்.

17 comments:

PPattian : புபட்டியன் said...

இது நான் எடுத்த படம் அல்ல. மின்னஞ்சலில் வந்தது..

வீ. எம் said...

சைவமும் அசைவமும் சந்தித்த வேளையில்..

வீ. எம் said...

சொர்கமும் நரகமும் - தொட்டு விடும் தூரத்தில்

வீ. எம் said...

சொர்கமும் நரகமும் - தொட்டு விடும் தூரத்தில்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உலகம் மாறினாலும் நாம் மாற மாட்டோம்.

PPattian : புபட்டியன் said...

வாங்க வீ. எம் நன்றி

//சைவமும் அசைவமும் சந்தித்த வேளையில்..//

நல்லாத்தான் இருக்கு

//சொர்கமும் நரகமும் - தொட்டு விடும் தூரத்தில்//

எது சொர்கம்? எது நரகம்? :)

வாங்க யோகன் பாரிஸ் நன்றி

//உலகம் மாறினாலும் நாம் மாற மாட்டோம்.//

"நாம்"னு யாரை சொல்றீங்க?

Anonymous said...

இடவெளி!

PPattian : புபட்டியன் said...

அனானி... இடைவெளி?

PPattian : புபட்டியன் said...

Self Services 2

அறிவன் /#11802717200764379909/ said...

மாறும் பார்வைகள்;மாறா நேசம்

அதிஷா said...

அ..........ஆ............

(அன்பும் ஆதங்கமும்)

தலைப்பிலே sensation கொடுப்பதுதான் இப்ப trend

Anonymous said...

இறுக்கமும் நெருக்கமும்

தொட்டும் தொடாமலும்

live show

நாய்க்காதலும் நாகரீகக்காதலும்

நீங்க இன்னும் முடிக்கலையா?

PPattian : புபட்டியன் said...

வாங்க அதிஷா. எஸ்,ஜே, சூர்யா மாதிரியே திங்க் பண்றீங்களே :)

அனானி.. என்ன இது, தலைப்பு மழை? உங்க பேரை போட்டு தலைப்பு சொல்லக் கூடாதா?

விக்னேஸ்வரன் said...

சார் இந்த தலைப்பு ஓகேவானு சொல்லுங்க...

"ஹேய் அங்க பாரேன் என்னமோ நடக்குது"

"ஆகட்டும் ஆகட்டும் அவன் மட்டும் வெளியூர் போகட்டும்"

NewBee said...

'கலிடாஸ்கோப்'**

காட்சி ஒன்று, கோணம் வேறு.அதனால இந்தத் தலைப்பு.:)

** இதுக்குத் தமிழில் என்னன்னு யோசிச்சுகிட்டேஏஏஏஏஏஏஏஎ இருக்கேன்

NewBee said...

'கலிடாஸ்ஸ்கோப்'...போன வாட்டி எழுத்துப்பிழை ஆயுடுச்சு.:D

PPattian : புபட்டியன் said...

வாங்க புதுவண்டு (NewBee)

யோசிச்ச்ச்ச்ச்ச்ச்சி முடிச்சதுக்கப்புறம் வந்து சொல்லுங்க :)