Wednesday, April 30, 2008

உலகின் மிக குரூரமான மனிதன்.. இவன் மனிதனா? வேறு எதுவுமா?

உலகின் மிகப் பெரும் கொடுமையான குற்றமாக ஐரோப்பா முழுதும் தற்போது பேசப்படுவது இதுதான்..

இவன் போன்றவர்கள் வாழும் பூமியில்தான் நாமும் வாழ்கிறோமா என வெறுப்புதான் எழுகிறது.

இவனை பற்றி எழுதவே கூசுகிறது. அந்த கேவலத்தை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்..

http://www.telegraph.co.uk/news/1907928/DNA-confirms-Austrian-man's-dungeon-incest.html

http://news.bbc.co.uk/2/hi/europe/7370897.stm

http://news.bbc.co.uk/2/hi/europe/7371959.stm

ஆனால், சூரியனையே பார்க்காத அந்த பிஞ்சுகளை நினைத்தால் வேதனை கவ்வுகிறது.

http://www.telegraph.co.uk/news/1913361/Austria-Trapped-brothers-'open-mouthed-with-awe'-at-first-sight-of-moon.html

http://news.bbc.co.uk/2/hi/europe/7370889.stm

2 comments:

Anonymous said...

கசப்பான இந்த செய்தி குறித்து பதிவிட்டது.. இப்படியும் மனிதர்கள் நாம் வாழும் உலகில் வாழ்கிறார்கள் என்பதை ஏற்க முடியாமல்தான்..

Anonymous said...

//http://www.snopes.com/movies/actors/nicholson.asp//
இது உண்மையா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
இதெல்லாம் அங்கங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது:(