Friday, April 11, 2008

தனிமை - PIT போட்டிக்காக

படத்தை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்

6 comments:

Anonymous said...

Test Comment

SurveySan said...

konjam konalaayiduchu, but nice.

நானானி said...

வெயிலில் வாடும் தனிமை...நல்லாருக்கு!

PPattian : புபட்டியன் said...

வாங்க சர்வேசன்

அனுப்ப முன்னயே கோணலை நேராக்கலாமான்னு யோசிச்சேன். ஆனா, இப்படியே நல்லயிருக்கும்னு அனுப்பிட்டேன்..

வாங்க நானானி

//வெயிலில் வாடும் தனிமை...//

நல்ல தலைப்பு கொடுத்திட்டீங்க, நன்றி.

பிரேம்ஜி said...

படம் நல்லா இருக்குங்க

இரா. வசந்த குமார். said...

இடிந்து விழுந்து பூட்டிய வீட்டின் திண்ணையில் இறுக்கப் பிடித்த ப்ளூ ஜீன்ஸும், கவ்விப் பிடித்த கூலர்ஸ் செப்பலும், ரவுண்ட் நெக்கில் கழுத்தைப் பிடித்த டீ-ஷர்ட்டும் புழுக்கப் படுத்திக் கொண்டு இருக்கையில், என்னோடு வெயிலில் காய்ந்தது, கொள்ளுப்பாட்டனின் கோவணத் துணி...!

இது தாங்க என்னோட விமர்சனம்.... ;-)