இழுத்து போர்த்தி
சுடிதாரும், சேலையும் அணிந்து
தலை குனிந்த பெண்கள்
ஒருத்தி மட்டும் அரைகுறை ஆடையில்
கூச்சமின்றி ஆட்டம் போட்டாள்
தைரியமாக சில ஆண்களும்
ஓரக்கண்ணால் இன்னும் சிலரும்
ரசித்தனர் அவளை
"ரங்கே ரங்கம்மா"
என பாடியபடி பயணித்தது
கிராமத்து DVD கோச்
சுடிதாரும், சேலையும் அணிந்து
தலை குனிந்த பெண்கள்
ஒருத்தி மட்டும் அரைகுறை ஆடையில்
கூச்சமின்றி ஆட்டம் போட்டாள்
தைரியமாக சில ஆண்களும்
ஓரக்கண்ணால் இன்னும் சிலரும்
ரசித்தனர் அவளை
"ரங்கே ரங்கம்மா"
என பாடியபடி பயணித்தது
கிராமத்து DVD கோச்
சுண்டினால் ரத்தம் வரும் என்றான்
சிரித்தேன்
ரத்தம் வருமளவுக்கு ஏண்டா சுண்டனும் என்றேன்
சிரித்தான்
வெள்ளை தோலுக்கு உள்ள மவுசு


3 comments:
வாவ் அழகிய கவிதைகள்...!
புகைப்படங்களும் அருமையாக இருக்கின்றன நண்பரே :)
கலக்கல்
வாங்க ரிஷான் ஷெரீப். பாராட்டுக்கு நன்றி
வாங்க விக்னேஸ். நன்றி
தலைப்பினாலேயோ என்னமோ.. இந்த இடுகை தமிழ்மணத்தில சூடான இடுகையா ஆய்டுச்சு :)
Post a Comment