Tuesday, May 13, 2008

ஜோடி, ரெட்டை ... மே மாத PIT போட்டிக்கு

உம்ம்ம்ம்மா......
க்ளிக்கி பெரிதாக பார்க்கலாம்

7 comments:

NewBee said...

வாழ்த்துகள். பாசம் மழையாப் பொழியுது.:)))

ஆனா, PIT- வலைப்பூவில் உங்க URL காணுமே. நான் மிஸ் பண்ணிட்டேனா?

PPattian : புபட்டியன் said...

வாங்க NewBee

இப்போதான் PIT இல் சேர்த்தேன். இனிமேல்தான் அவங்க இதை சேர்ப்பாங்கன்னு நினைக்கிறேன்.

கார்த்திக் said...

நல்லாருக்கு
வாழ்த்துக்கள்.

நட்டு said...

இந்த மாதிரி ஒரு உம்மா படத்தை வரவேற்பறையில் மாட்டி என் மாமியார்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டதுதான் மிச்சம்.உங்களுக்கு கொடுப்பினை போட்டிக்கெல்லாம் உம்மா படம் போறது.

PPattian : புபட்டியன் said...

நன்றி கார்த்திக்

வாங்க நட்டு

//இந்த மாதிரி ஒரு உம்மா படத்தை வரவேற்பறையில் மாட்டி என் மாமியார்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டதுதான் மிச்சம்//

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.. ஒரே சோகமா போச்சு போங்க...:)

புகழன் said...

போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
படம் சூப்பர்

goma said...

சும்மா சொல்லக் கூடாது ...உம்மா ஜோடி கலக்கல் ஜோடி