விமானப் பயணம்
சில வருஷங்களுக்குப் பின்
மற்றும் ஒருமுறை
சேர்ந்தே பயணித்தோம்
அப்பாவும் நானும்
சீட்டில் சாய்ந்தபடி
சாண்ட்விச் சாப்பிட்டு நான்
சரக்கோடு சரக்காக
சவப்பெட்டிக்குள் அப்பா
வாழ்க்கை
ஒன்றாம் திகதி
உற்சாகமாக
எழுந்து குளித்தார்
பத்தாம் திகதி
காரியம் செய்து
மழித்து முழுகினோம்
Thursday, June 11, 2009
ஏமாத்திட்டீங்களே அப்பா
Subscribe to:
Post Comments (Atom)


4 comments:
:-((((
:-((((
:-((
நன்றி
T.V.Radhakrishnan
ச்சின்னப் பையன்
Agila
Post a Comment