Tuesday, December 8, 2009

தலைவன் துயிலும் இடம்.. கொஞ்சம் படம்

புள்ளியில் முடியும்.. சாலை

எருக்கு, வண்டு கொள்ளும் செருக்கு

தனித்து கோபுரமாய்

சித்திரைத் தேர்.. கம்பீரம் பார்

தலைவன் துயிலும் இடம்





10 comments:

thenammailakshmanan said...

nalla irukku photos
enga eduththathunu theriyala pattiyan

PPattian : புபட்டியன் said...

வருகைக்கு நன்றி தேனம்மை

முதல் மூன்றும் சமயபுரம் அருகே எங்கள் குலதெய்வம் குடியிருக்கும் கிராமத்தில் இருந்து. நான்காவது என் சொந்த கிராமத்தின் தேர்த்திருவிழாவில். ஐந்தாவது... உங்களுக்கே தெரிந்திருக்கும்.

thenammailakshmanan said...

i think its Marina??

romba naal aachu poi

chennaiyila irukomnu than peru
but net bird aagiten Pattiyan

PPattian : புபட்டியன் said...

Oh! Net Bird Thenammi..:) Yes, It is MGR Samadhi in Marina.

The design is amazing. Makes me wonder how they have made those petal structures to stand...

thenammailakshmanan said...

s indeed
u r correct
may be some architechure
Dubai il ellam ithai thuuki sapidum vakaiyil irukku onnonnum pattiyan

PPattian : புபட்டியன் said...

துபாயெல்லாம் இன்னும் பாத்ததில்லை.. தகவலுக்கு நன்றி தேனம்மை

தியாவின் பேனா said...

அருமை

chandramohan said...

உங்கள் blog அருமையாக இருக்கிறது நண்பரே..

PPattian : புபட்டியன் said...

நன்றி தியாவின் பேனா

நன்றி சந்திரமோகன்

நாடோடி இலக்கியன் said...

அருமையான புகைப்படங்கள்.