தப்பை தப்பா செஞ்சாத்தான் தப்பு தப்பா தெரியும்னு குறட்டை அரங்கம் விசு சொன்னாரு. தப்பை தப்பில்லாம செஞ்சா தப்பு தப்பாவே தெரியாதாமே.. ஆனாலும் தப்பை தப்பா செஞ்சே மாட்டிட்டு முழிக்கறதே நம்ம வேலை. தப்பை தப்பாவும் செய்யலாம், தப்பில்லாமலும் செய்யலாம். தப்பில்லாம தப்பை செஞ்சு பல நாள் தப்பிச்சாலும், கடைசியில ஒரு நாள் தப்பு கொட்டிடும். அவமானம் இன்பினிட்டி, வாழ்க்கையே க்ளோஸ். அதே தப்பை முதல் முறையே தப்பா செஞ்சிட்டா சின்ன அவமானம் வரும், அதே ஒரு நல்ல பாடமா இருந்து தப்பு தப்பா செய்யாம இருக்க உதவும். அதனால மக்கள்ஸ், தப்பை எப்பவுமே தப்பாவே செய்யிங்க. தப்பை தப்பில்லாம செஞ்சு தப்பிக்கலாம்னு பாக்கறதுதான் தப்பிலேயே பெரிய தப்பு.. ஆங்.
Subscribe to:
Post Comments (Atom)


8 comments:
ஹையோ தப்பா இங்கே வந்துட்டனா பட்டியன் ...தப்பு ..தப்பு.. :))
//ஹையோ தப்பா இங்கே வந்துட்டனா பட்டியன் ...தப்பு ..தப்பு.. //
REPEAT EY :)
தப்பு தான் எல்லாமே தப்பு தான் தலைவா..;)
தப்பு தேனம்மை, கோப்ஸ், வினோத்கௌதம்.. ஆ..... சாரி மன்னிக்க
நன்றி தேனம்மை, கோப்ஸ், வினோத்கௌதம்
உங்களச் சொல்லி தப்பில்லே வெயில் அதிகம் ;)
என்ன பட்டியன் பலமுறை வந்துட்டேன் ஒண்ணும் புதிய பதிவு இல்லை சீக்கிரம் போடுங்க
நான் வந்திட்டேன்
உங்கள் ஆக்கங்களை
உடம்புக்கு முடியாமல் இருந்த நாட்களில் கூட
தினமும் படித்தேன். பதில்தான் எழுத முடியாமல் போய்விட்டது.
இனி வரும் நாட்களில் மீண்டும் உங்களுடன் இணைந்திருக்கிறேன்.
நலம் விசாரித்த உங்களுக்கு மீண்டும் நன்றி.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment